இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகேவிற்கு புதிய நியமனம்

இன்று (டிசம்பர் 30) சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க