பண்பாடுபுதியவை

நா.யோகேந்திரநாதன் காலமானார்

கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல சிறுகதைகளை எழுதியவரும் இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராகப் பணியாற்றியவரும் இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளருமான நா.யோகேந்திரநாதன் நேற்று (டிசம்பர் 29) தனது 80வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க