உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இராசவள்ளி கிழங்கினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இராசவள்ளி கிழங்கினை உண்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம். அத்தோடு இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் கண் பார்வையை கூர்மையாக்குவதற்கும் இராசவள்ளி கிழங்கு உதவுகின்றது.
இராசவள்ளி கிழங்கின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க