புதியவைவணிக செய்திகள்

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது இன்றைய தினம் (டிசம்பர் 30) குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.80 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதோடு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.44 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க