உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

புனித பூமி பிரதேசத்தில் மதுவிற்பனை: ஒருவர் கைது

நுவரெலிய நகரின் புனித பூமி பிரதேசத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

புனித சவேரியார் ஆலயப்பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க