குரக்கன் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றது. நீரிழிவு நோயாளர்கள் தினமும் குரக்கனை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் குரக்கனை உண்ணலாம். இரத்த சோகையிலிருந்து விடுபட உதவுகின்றது. அத்தோடு உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கைவதோடு கல்லீரல்,இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் குரக்கனை பயன்படுத்தலாம்.
குரக்கனின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க