இன்று (ஏப்ரல் 18) யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய யாழ்ப்பாணம் – தட்டாதெரு சந்தியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க