உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ராஸ் இஸ்ஸா எண்ணெய் துறைமுகம் மீது தாக்குதல்

அமெரிக்கா, ஏமனிலுள்ள ராஸ் இஸ்ஸா எண்ணெய் துறைமுகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதற்கிணங்க குறித்த தாக்குதலில் 38 பேர் உயிரிந்துள்ளதோடு 120 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க