ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் எனப்படும் சூரியக்கல் இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வு ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த கல் உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் என்றும் அதனை வெகுவிரைவில் ஏல விற்பனைக்கு விடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க