பண்பாடுபுதியவை

திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள திருக்கல்யாணம்

கடந்த ஏப்ரல் 15ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய அரியாங்குப்பம் மணவெளியில் பிரசித்தி பெற்ற பஞ்சபாண்டவர் சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க