சினிமாசினிமாபுதியவை

தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

மேட்ஷாக்மேன் இயக்கத்தில் பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின்,எபோன் மோஸ்- பச்ராச் ஆகியோரின் நடிப்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://x.com/Marvel/status/1912868887844274392

கருத்து தெரிவிக்க