உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கோதுமையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் கோதுமையை உண்ணலாம். புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் கோதுமையை உபயோகிக்கலாம். அத்தோடு வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் கோதுமையை கஞ்சி செய்து குடிக்கலாம்.
கோதுமையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க