அழகு / ஆரோக்கியம்புதியவை

குப்பைமேனி இலை சாற்றின் பயன்கள்

சளி மற்றும் இருமலை போக்கிட குப்பைமேனி இலை சாற்றினை குடிக்கலாம். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் குப்பைமேனி இலை சாற்றை பருகலாம். குடலிலுள்ள புழுக்களை நீக்க உதவுகின்றது. சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.

கருத்து தெரிவிக்க