நேற்று (ஏப்ரல் 15) வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர்களிடமிருந்து நான்கு படகுகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க