உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈராக்கை தாக்கிய புழுதிப் புயலால் பாதிப்பு

ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை தாக்கிய புழுதிப் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு நஜாஃப் மற்றும் பாஸ்ரா மாகாணங்களிலுள்ள விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இப்புயலால் 1,000ற்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க