நேற்று (டிசம்பர் 25) மொசாம்பிக் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 1,534 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதோடு அவர்களுள் 150 சிறைக்கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இச்சிறைச்சாலை கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனரெனவும் 15 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க