புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கருத்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 150,000ற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 35,131 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க