நேற்று முன்தினம் (டிசம்பர் 23) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய காரைதீவு பிரதேச மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரைதீவு பிரதேச மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
Related tags :
கருத்து தெரிவிக்க