கொஸ்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகரொருவர் அளித்த முறைப்பாட்டிற்கமைய 1,170 ரூபாய் பெறுமதியான கோழி இறைச்சியை கையூட்டலாக பெற்றுக்கொண்ட வேவல்தெனிய உப அலுவலகத்தில் பணிபுரியும் பதில் இறைவரி அதிகாரியும் வீதி பிரிவில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவரும் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோழி இறைச்சியை கையூட்டலாக பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க