அழகு / ஆரோக்கியம்புதியவை

மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து உண்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மணலிக்கீரையை கசாயம் செய்து குடிப்பதால் ஈரல் பலம் பெறும். மூளை நரம்புகள் பலம்பெற மணலிக்கீரையை தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு ஞாபக சக்தியை அதிகரிக்கவும் இக்கீரை உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க