நேற்று (டிசம்பர் 24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10ம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க