கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிசம்பர் 25) நாடளாவிய ரீதியில் இயங்கும் சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை
Related tags :
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிசம்பர் 25) நாடளாவிய ரீதியில் இயங்கும் சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க