புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்திய ஆரத்தி – வர்ஷினி இணை

பெங்களூரில் நடைபெற்ற 86 வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆரத்தி சாரா சுனில் மற்றும் வர்ஷினி இணையை எதிர்த்து பிரியா மற்றும் ஸ்ருதி மிஷ்ரா இணை களமிறங்கியிருந்தனர்.

அதற்கிணங்க ஆரத்தி மற்றும் வர்ஷினி இணை 21-18, 20-22, 21-17 என்ற செட் கணக்கில் பிரியா மற்றும் ஸ்ருதி மிஷ்ரா இணையை வீழ்த்தி தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க