உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து

நேற்று (டிசம்பர் 24) ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இராணுவ வீரர்களை ஏற்றி இராணுவ வாகனம் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த இராணுவ வாகனத்தில் பயணித்த 18 இராணுவ வீரர்களில் 05 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க