கண்பார்வையை கூர்மையாக்கவும் உடல் களைப்பை போக்கவும் தவசிக்கீரையை உண்ணலாம். இரத்த சோகை உள்ளவர்கள் தவசிக்கீரையை உண்பதால் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இக்கீரையை தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். சருமம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் நரம்புத்தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தவும் இக்கீரை உதவுகின்றது. அத்தோடு மூளை வளர்ச்சியை மேம்படுத்தி சுறுசுறுப்பாக இயங்கவும் தவசிக்கீரையை உண்ணலாம்.
தவசிக்கீரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க