இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன காலமானார்

இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 80வது வயதில் காலமானாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க