பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 24) நாடு தழுவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குடிபோதையில் வாகனம் செலுத்துவோர்களை சோதனை செய்து அவர்களை கைது செய்ய 150,000 Breath Analyzers பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க