நாட்டின் நவம்பர் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நாட்டின் நவம்பர் மாத மொத்த ஏற்றுமதி வருமானமாக 1269.63 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.04 அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க