நேற்று (டிசம்பர் 20) காலி தடல்ல பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து மற்றொரு உந்துளியில் பயணித்த இருவரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.
அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காயமடைந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க