உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் தீ விபத்து

நேற்று (டிசம்பர் 20) இந்தியாவின் ஜெய்ப்பூரிலுள்ள அஜ்மீர் சாலையில் எரிபொருள் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறிவொன்று சிஎன்ஜி தாங்கி வாகனங்கள் மீது மோதியதில்
பாரிய தீ விபத்தொன்று  இடம்பெற்றுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க