இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதி கருத்து

நேற்று (டிசம்பர் 20) கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிாிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க உள்ளூராட்சி மன்ற தேர்தலை 2025ம் ஆண்டின் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்த எதிர்பார்ப்பதாகவும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க