அழகு / ஆரோக்கியம்புதியவை

நீர்முள்ளியின் மருத்துவ குணங்கள்

நீர்முள்ளி உடலிலுள்ள இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகின்றதோடு உடல் பலத்தையும் அதிகரிக்கின்றது. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றவும் நீர்முள்ளியை பயன்படுத்தலாம். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்தவும் நீர்முள்ளி உதவுகின்றது. அத்தோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் பயன்படுகின்றது. மேலும் வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் நீர்முள்ளி விதையை பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க