அழகு / ஆரோக்கியம்புதியவை

அவுரியின் நன்மைகள்

மாலைக்கண் நோயை குணமாக்க அவுரியை பயன்படுத்தலாம். தலைமுடி கருமையடையவும் அவுரியை உபயோகிக்கலாம். தோல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் அவுரியை பயன்படுத்தலாம். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை குணமாக்கவும் அவுரி உதவுகின்றது. அத்தோடு மலச்சிக்கலை போக்குவதற்கும் உடலில் ஏற்படக்கூடிய கட்டிகள் மற்றும் வீக்கங்களை கரைப்பதற்கும் அவுரியை உபயோகிக்கலாம்.

கருத்து தெரிவிக்க