பண்பாடுபுதியவை

எம்.ஐ.எம்.அன்வர் எழுதிய “அர்ஷின் நிழல் நோக்கி” நூல் வெளியீட்டு விழா

கடந்த டிசம்பர் 14ம் திகதி ஓட்டமாவடி மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகரும் எழுத்தாளருமான எம்.ஐ.எம்.அன்வர் எழுதிய அர்ஷின் நிழல் நோக்கி எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவானது கலாநிதி எச்.எல்.முகைதீன் தலைமையில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க