புதியவைவணிக செய்திகள்

புதிய வாகனங்களை இறக்குமதி செய்துள்ள டொயோட்டா லங்கா

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நேற்று (டிசம்பர் 18) டொயோட்டா லங்கா நிறுவனம் முதலாவது தொகுதி வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.

அதற்கிணங்க இறக்குமதி செய்யப்பட்ட  வாகனங்களை சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க