புதியவைவணிக செய்திகள்

பால்மா,யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு IMF இணக்கப்பாடு

நேற்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா,யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க