இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல வழக்குரைஞரான ஓஷல ஹேரத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கிணங்க குறித்த மனு இன்று (டிசம்பர் 17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க