இன்று (டிசம்பர் 17) ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப்படைகளில் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அணு ஆயுதப்படைகளின் தலைவர் பலி
Related tags :
கருத்து தெரிவிக்க