அழகு / ஆரோக்கியம்புதியவை

ஓரிதழ் தாமரையின் நன்மைகள்

உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஓரிதழ் தாமரையை கசாயம் செய்து குடிக்கலாம். ஓரிதழ் தாமரை இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளதோடு இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றது. அத்தோடு தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஓரிதழ் தாமரையை காயவைத்து பொடி செய்து பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க