இன்று (டிசம்பர் 18) சபாநாயகர் முன்னிலையில் நிஸாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் முன்னிலையில் நிஸாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம்
Related tags :
கருத்து தெரிவிக்க