நேற்று (டிசம்பர் 17) பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க 2025ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க