ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டேவிட் கோரன்ஸ்வெட்,நிக்கோலஸ் ஹோல்ட் ஆகியோரின் நடிப்பில் அடுத்த வருடம் (2025) ஜூலை 11ம் திகதி சூப்பர் மேன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் ஜேம்ஸ் கன் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க