இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமனம்

இன்று (டிசம்பர் 18) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரென சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க