புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

மகளிர் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

நேற்று (டிசம்பர் 17) நவிமும்பையில் நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை பெற்றது.

அதையடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்களை பெற்று வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க