விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப்,சுதீபா,வரலட்சுமி சரத்குமார்,சம்யுக்தா ஹொர்னாட்,சுக்ருதா வாக்லே,அனிருத் பட் ஆகியோரின் நடிப்பில் மேக்ஸ் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 25ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை கிச்சா சுதீப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க