புதியவைவணிக செய்திகள்

புளி விலையில் மாற்றம்

உலர் வலயங்களில் புளி விளைச்சல் அதிகளவில் காணப்பட்ட போதிலும் சந்தைக்கு போதியளவு புளி கிடைக்கப் பெறாத காரணத்தினால் தற்போது புளியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை விலை 150 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் புளியின் சில்லறை விலை 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க