மொசாம்பிக்கை கடந்த டிசம்பர் 15,16ம் திகதிகளில் தாக்கிய சூறாவளி காரணமாக நியாஸ்சா,கபோ டெல்கடோ உள்ளிட்ட மாகாணங்களிலுள்ள 34 பேர் உயிரிழந்துள்ளதோடு 319 பேர் காயமடைந்தனரெனவும் 25 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் மொசாம்பிக் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைப்புக்கான தலைவர் லூயிசா மெக் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொசாம்பிக்கில் சூறாவளியால் பாதிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க