ஜாக்கி சான்,ஜோசுவா ஜாக்சன், ஷானெட் ரெனீ வில்சன், மிங்-நா வென், அராமிஸ் நைட், சாடி ஸ்டான்லி, வியாட் ஓலெப் மற்றும் ஜெனிபர்-லின் கிறிஸ்டி, பென் வாங் லி பாங் என பலரின் நடிப்பில் கராத்தே கிட் லெஜண்ட்ஸ் திரைப்படம் அடுத்த வருடம் (2025) மே மாதம் 30ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க