இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரேம் தக்கர்

கண்டி பல்லேகலையில் நடைபெற்று வரும் லங்கா டி10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி நோக்கில் வீரர் ஒருவரை அணுகிய குற்றச்சாட்டில் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை பிரேம் தக்கர் அண்மையில் கைது செய்யப்பட்டதோடு அவரை எதிர்வரும் டிசம்பர் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க