சினிமாசினிமாபுதியவை

ரைபிள் கிளப் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன்,தர்ஷனா ராஜேந்திரன், வாணி விஸ்வநாத் ஆகியோரின் நடிப்பில் ரைபிள் கிளப் திரைப்படம் நாளை (டிசம்பர் 19) வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க